
Festival Archchanai Booking
🌸 ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 🌸
எங்கள் ஆலயத்தில் வருடாந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது! 🙏 இந்தப் புனிதமான திருவிழாக் காலத்தில், அர்ச்சனை செய்யவும், தேர் திருவிழாவில் காவடி, கரகம், பால்குடம், கற்பூரசட்டி போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்தவும் முன்பதிவு செய்யுங்கள். 🪔 அம்மனின் அருளைப் பெற இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்! 💐
🌸 Sri Kanaka Durga Amman Temple Annual Festival 🌸
Join us for the grand celebration of our temple’s Annual Festival, happening with divine fervor! 🙏 During this sacred time, devotees can participate in Archana and fulfill vows such as Kavadi, Karagam, Paal Kudam, and Karpoora Saddi during the Chariot Festival. 🪔 Book your offerings in advance to receive the blessings of Amman! Don’t miss this golden opportunity to seek Her divine grace! 💐